ஹாச்சியாப் பழம்

ஹாச்சியாப் பழ மரம்

தமிழ் தொகு

பொருள்

ஹாச்சியாப் பழம், பெயர்ச்சொல்

பொருள் தொகு

  1. ஓர் உண்ணக்கூடிய பழம்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. hachiya persimmon fruit

விளக்கம் தொகு

  • சீனா, கொரியா, ஜப்பான், மெக்சிகோ,பிரேஃஜில், இத்தாலி, இஸ்ரேல், இரான், நியூஃஜிலாந்து, ஆஸ்திரேலியாஆகிய நாடுகளில் விளைவிக்கப்படும் ஒர் உண்ணக்கூடியப் பழவகை...இவைகளில் அநேக வகைகளுண்டு... ஒவ்வொன்றும் ஒருவிதம்... இந்தியாவிலும் மேற்கு வங்கத்தில் இவ்வகை பழமொன்று 'கேஜூரா' என்றப் பெயரில் விளைவிக்கப்படுகிறது... வியத்னாமிலும், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கிழக்குப் பகுதியிலும் சில வகைப் பழங்களுண்டு...ஒரே குடும்பத்தைச் சார்ந்த பல்வேறு வகை மரங்களின் பழங்களுக்கு பெர்சிம்மோன்ஸ் என்று பொதுப் பெயர்... அவற்றில் ஒரு வகையே இந்த ஹாச்சியா பழங்களாகும்... இவைகளை பச்சையாகவோ, உலரவைத்தோ அல்லது சமைத்தோ உண்பர்...சரியாகப் பழுக்காமல் தின்றால் நோய்வாய்ப்படுவர்... சீன மருத்துவத்திலும் இவை பயன்படுகிறது...போதிய ஊட்டச்சத்து உள்ள இவை சற்று இனிப்புச்சுவையுடன் உண்ணும்போது வாய்முழுதும் கொழகொழப்பாகும் தன்மையுடையது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஹாச்சியாப்_பழம்&oldid=1880241" இலிருந்து மீள்விக்கப்பட்டது