ஹாஞ்சா
தமிழ்
தொகுபொருள்
தொகு- ஹாஞ்சா, பெயர்ச்சொல்.
- பாய் கொடி முதலியவற்றை இழுத்துச் சாம்புதற்கேனும் இறக்குதற்கேனும் உதவுங் கயிறு (மாலுமிசா. 210)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Halyards, ropes for hoisting or lowering sails, flags, etc
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +