ஹுக்கும்நாமா
தமிழ்
தொகுபொருள்
தொகு- ஹுக்கும்நாமா, பெயர்ச்சொல்.
- எழுத்துமூலமாகப் பிறப்பிக்கும் உத்திரவு
- ஜில்லா வருமானநிர்வாகத்தைப் பற்றிய நிரந்தர வுத்திரவு
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Written order Standing order or set of rules for the administration of the revenues of a district
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +