ஹூக் விதி
ஹூக் விதி
தொகு1676ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இயற்பியலாளர் இராபர்ட் ஹூக் என்பவர் ஒரு கம்பியின் நீட்சிக்கும் அதில் ஏற்படும் மீள் விசைக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கினார். இத்தொடர்பின் அடிப்படையில் கூறப்பட்ட விதியை ஹூக் விதி என்கிறோம். ஹூக் விதியின் படி மீட்சி எல்லைக்குள் ஒரு பொருளின் திரிபானது, அதை ஏற்படுத்தக்கூடிய தகைவுக்கு நேர் தகவில் உள்ளது. இதன் அலகு நியூட்டன்/மீட்டர்.மீட்டர் ஆகும்.
பார்வை நூல்
தொகுAdvanced physics by Keith Gibbs