ஹோஹோவெனல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- ஹோஹோவெனல், பெயர்ச்சொல்.
- தொடர்ச்சியான பேரிரைச்சலின் குறிப்பு:
- பிரதித்தொனிக் குறிப்பு:
- அதிவிமரிசையாகச் செய்தற் குறிப்பு
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Onom. expr. of (a) loud and continued noise (b) echoing sound (c) accomplishing in a grand manner
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +