ఆరు
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ஆரு
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்...-
பொருள்
தொகு- ఆరు, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- எண் வரிசையில் ஆறாவது எண்...தெலுங்கு வடிவம்-- :౬
- நனைந்த,ஈரமான பொருட்களை உலர்த்தலையும் குறிக்கும்...'ஆரபெட்டு'(உலர்த்து) "ஆரவேயி'(ஆரப்போடு) 'ஆரேசி'(ஆரப்போட்டு) போன்ற பிரயோகங்கள்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ఆరు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +