தெலுங்கு

தொகு

பொருள்

தொகு
  • ఆశ్వయుజము, பெயர்ச்சொல்.
  1. ஐப்பசி மாதம்

விளக்கம்

தொகு
  • இந்து பஞ்சாங்கப்படி தெலுங்கர்களுக்கு ஏழாவது மாதம் ఆశ్వయుజము--ஆஸ்2வயுஜமு--- எனப்படும்...இது தமிழ் ஐப்பசி மாதத்திற்குச் சமமானது...ஆங்கிலம் September - October மாதங்களுக்கிடையே வரும்...தெலுங்கர்கள் சந்திரக் கலையைச் சார்ந்தவர்களாவர்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---ఆశ్వయుజము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ఆశ్వయుజము&oldid=1395268" இலிருந்து மீள்விக்கப்பட்டது