ఆషాఢము
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --ஆஷாட4மு
சொற்பிறப்பு:
- சமசுகிருதம்--आषाढ--ஆஷாட4--வேர்ச்சொல்
பொருள்
தொகு- ఆషాఢము, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- இந்து பஞ்சாங்கப்படி தெலுங்கர்களுக்கு நான்காவது மாதம் ఆషాఢము--ஆஷாட4மு-- எனப்படும்...இது தமிழ் ஆடி மாதத்திற்குச் சமமானது...ஆங்கிலம் June - July மாதங்களுக்கிடையே வரும்...தெலுங்கர்கள் சந்திரக் கலையைச் சார்ந்தவர்களாவர்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ఆషాఢము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +