ఇవతల
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: இவத1ல
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்...-
பொருள்
தொகு- ఇవతల, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- புத்தகத்தை இந்தப்பக்கம் வைக்காதே என்பதைப்போல் பயன்படுத்தப்படுகிறது.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ఇవతల--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +