ఈత
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ஈத1
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்...-
பொருள்
தொகு- ఈత, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- ஈச்சமர இனத்திற்கு ఈత என்று பொதுவாகச் சொல்லுவர்...ஈச்சமரம் என்பதற்கு చెట్టు (செ1ட்1டு1) சேர்த்து ఈతచెట్టు ஆக்கிக்கொள்ளவேண்டும்..
- நீச்சல் என்று தெலுங்கில் சொல்வதற்கும் இந்தச் சொல்லே உரியது...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ఈత--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +