ఉర్లగడ్డ
தெலுங்கு
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
ఉర్లగడ్డ, .
- (தெலுங்கு ஒலிப்பு...உர்லக3ட்3ட3-)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- potato
குறிப்பு
தொகுஉர்லகட்ட என்னும் சொல் தமிழ் உருளைக்கிழங்கு என்னும் சொல்லின் தாக்கத்தினால் ஏற்பட்டது... சென்னை, சென்னைக்கு வடக்கு மற்றும் ஆந்திரத்தின் சில பகுதிகளில் வாழும் தெலுங்கு மக்களில் பேச்சில் மட்டுமே இச்சொல்லைக் கேட்கமுடியும்...அசல் ஆந்திரச் சொல் ப3-ங்கா3-ளா து3-ம்ப1-லு...