ఎంత
தெலுங்கு
தொகு- ஒலிப்புதவி: --எந்த1
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்
பொருள்
தொகு- ఎంత, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- இதொரு கேள்விச்சொல்...ஒரு பொருள்/விடயத்தின் விலை,அளவு, தூரம்,நேரம் போன்ற பல பரிணாமங்களை அறிந்துக்கொள்ளுவதற்காக இடப்படும் சொல்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ఎంత--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +