ఏడుకొండలవాడు

ఏడుకొండలవాడు-ஏழுமலையான் ஸ்ரீனிவாசன்

தெலுங்கு

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ఏడుకొండలవాడు

ஒலிப்பு: ஏடு3-கொ1-ன்ட3-லவாடு3--

பொருள்

தொகு
  1. இறைவன் ஸ்ரீனிவாசப் பெருமாள்
    • ஸ்ரீனிவாசப் பெருமாளை, அவர் ஏழு மலைகளைத் தாண்டி திருமலையில் கோயில் கொண்டுள்ளதால் ஏழுமலையான் என்று தமிழில் அழைப்பர்...இதேப் பொருளில் தெலுங்கிலும் ఎడుకొండలవాడు--ஏடுகொன்டலவாடு என்று அவர் கொண்டாடப்படுகிறார்...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---ఏడుకొండలవాడు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ఏడుకొండలవాడు&oldid=1230794" இலிருந்து மீள்விக்கப்பட்டது