కడ
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: க1ட3
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்...-
பொருள்
தொகு- కడ, உரிச்சொல்.
விளக்கம்
தொகு- சில வினைச்சொற்களின் முன்சேர்க்கப்பட்டு பெயர்ச்சொற்களும், உரிச்சொற்களும் உண்டாக்கப்படுகின்றன...எ.கா., రాకడ (ராகட-வருதல்), పోకడ (போகட-போதல்), మనుగడ (மனுகட- வாழ்வு) ஆகியன...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---కడ--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +