தெலுங்கு தொகு

பொருள் தொகு

  • కదా, பெயர்ச்சொல்.
  1. அல்லவா
  2. இல்லையா
  3. 'தானே' (என்று 'வினவும்' சொல் பின்னொட்டு)

விளக்கம் தொகு

  1. அல்லவா...*இது நான் கேட்ட பொருள் அல்லவா?
  2. இல்லையா...*நீ ஊருக்குப் போய் ஒரு மாதம் ஆயிற்று, இல்லையா?.
  3. 'தானே'...*இது உனக்குப் பிடித்த இனிப்புவகைதானே?


( மொழிகள் )

ஆதாரங்கள் ---కదా--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=కదా&oldid=1262648" இலிருந்து மீள்விக்கப்பட்டது