தெலுங்கு

தொகு
ஒலிப்பு
(கோப்பு)

కాదు

ஒலிப்பு: கா1-து3- -

பொருள்

தொகு
  1. அல்ல...*இது நான் கேட்ட பொருள் அல்ல.
  2. ஆகாது...*எனக்கும் அவனுக்கும் ஆகாது.விரோதம் என்று அர்த்தம்
  3. அல்லவா...*நீ நேற்று ஊருக்குப் போனாய் அல்லவா?.
  • இல்லை என்று சொல்வதற்குப் பயன்படும் மாற்றுச் சொல்.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---కాదు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி + [[1]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=కాదు&oldid=1991460" இலிருந்து மீள்விக்கப்பட்டது