కాసు
தெலுங்கு
தொகு [[|thumb|150pxpx||కాసు:
ஒரு ரூபாய் காசுகள்]]
இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: கா1ஸு
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்.-
பொருள்
தொகு- కాసు, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- நாணயங்களாக இருக்கும் பணம்/செல்வத்தை కాసు...காசு என்பர்...மேலும் இந்த కాసు என்னும் சொல் ஆந்திர மக்களில் சில வீட்டாருடைய முன்னொட்டுப் பெயராகவும் விளங்குகிறது...(வீட்டுப்பெயர்)...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---కాసు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +