కూర్చో
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: கூ1ர்சோ1
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்.-
பொருள்
தொகு- కూర్చో, வினைச்சொல்.
விளக்கம்
தொகு- இரு முழங்கால்களையும் மடித்துத் தரையிலோ அல்லது ஓர் இருக்கையின் மீதோ, இரு புட்டங்களையும் ஆதாரமாக்கி, முதுகுப்புறம் நிமிர்ந்திருக்கும் நிலையிலிருக்க வேண்டுவதற்கு/உத்தரவுக்கு కూర్చో---உட்கார் என்பர்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---కూర్చో--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +