కోరింత దగ్గు

தெலுங்கு

தொகு
కోరింత దగ్గు:
கோ1ரிந்த13க்3கு3--గోరింత దగ్గుతో బాధపడుతున్న ఓ బాలుడు-கக்குவான் இருமலால் அவதியுறும் ஒரு சிறுவன்

பொருள்

தொகு
  • కోరింత దగ్గు, பெயர்ச்சொல்.
  1. கக்குவான்

விளக்கம்

தொகு
  • மனிதர்களில் குழந்தைகள்/சிறுவர்கள்/பெரியவர்கள் அனைவரையும் தாக்கும் மிகக்கடுமையான இருமல் வகை...தொடர்ந்து இடைவிடாது இருமலை மூச்சிரைப்போடு உண்டாகிப் பெரும் துன்பத்தைத் தரக்கூடிய நோய்...இருமும் போதெல்லாம் வாந்தியும் எடுத்து, பெருத்த ஒலியுடன், வெளியே கக்கிக்கொண்டிருப்பர்...இஃதொரு தொற்று நோயாகும்..


( மொழிகள் )

ஆதாரங்கள் ---కోరింత దగ్గు--- దగ్గు indowordnet + దగ్గు+&matchtype=default சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +దగ్గు தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=కోరింత_దగ్గు&oldid=1391506" இலிருந்து மீள்விக்கப்பட்டது