గోరు చిక్కుడు
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - (Cyamopsis tetragonoloba...(தாவரவியல் பெயர்))
- ஒலிப்புதவி: --கோ3ரு சி1க்1கு1டு3
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்
பொருள்
தொகு- గోరు చిక్కుడు, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- உண்ணக்கூடிய காய்கறி வகைகளில் பிரபலமான ஒன்று கொத்தவரைக்காய்...கறியமுது, கூட்டு, குழம்புக்குத் தான் மற்றும் உப்பிட்டு வேகவைத்து வெயிலில் உலர்த்திய வத்தல் போன்ற பலவிதமாக உண்ணப்படுகிறது...தெலுங்கு நாட்டின் மூன்றுப் பகுதிகளிலும் வெவ்வேறுப் பெயர்களில் அழைக்கப்படுகிறது...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---గోరు చిక్కుడు--- చిక్కుడు indowordnet + చిక్కుడు+&matchtype=default சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +చిక్కుడు தெலுங்கு விக்சனரி +