தெலுங்கு

தொகு
 
చాప:
பாய்
 
చాప:
பாய்

பொருள்

தொகு
  • చాప, பெயர்ச்சொல்.
  1. பாய்



விளக்கம்

தொகு
  • பொதுவாக வீடுகளில் தரையில் உட்கார பரப்பப்படும் நீளமும் அகலமும் கொண்ட பொருள்...கட்டிலின் மீதும் பரப்பிக்கொள்ளலாம்...இதை தேவையில்லாதபோது சுருட்டி வைத்துக்கொள்ளலாம்..இவற்றை பனையோலை,மூங்கில் நார், தேங்காய் நார், நாணல்கோரை, கற்றாழை, பருத்தி போன்ற இயற்கைப் பொருட்களினாலும், தற்காலத்தில் நெகிழிப் பொருட்களினாலும் தயாரிக்கின்றனர்..வீட்டிற்கு எவரேனும் வந்தால் பாய் போட்டு உட்காரச்சொல்லி, உபசரிப்பது வழக்கம்..


( மொழிகள் )

ஆதாரங்கள் ---చాప--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=చాప&oldid=1991653" இலிருந்து மீள்விக்கப்பட்டது