చావు
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --சா1வு
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்
பொருள்
தொகு- చావు, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு*ஓர் உயிரினத்தின் வாழ்நாள் (ஆயுள்) முடிவு... உடலைவிட்டு உயிர் பிரிந்த/பிரியும் நிலை...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---చావు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +