చిలకడ దుంప
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: சி1லக1ட3 து3ம்ப1
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்...-
பொருள்
தொகு- చిలకడ దుంప, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- இனிப்புச்சுவையுள்ள உண்ணபடக்கூடிய கிழங்கு வகைகளுள் ஒன்று...கறியாகவும், வறுவலாகவும் பயன்படுத்துவர்...சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் பயிராக்கப்படுகிறது..உப்பிட்டு வேகவைத்தும் உண்பர்...பசியாற்றக்கூடியது...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---చిలకడ దుంప--- దుంప indowordnet + దుంప+&matchtype=default சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +దుంప தெலுங்கு விக்சனரி +