చెంప
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: செ1ம்ப1
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்...-
பொருள்
தொகு- చెంప, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- முகத்தில் மூக்கு, வாய், கண்களை ஒட்டி, முகத்திற்கு முழு உருவம் கொடுக்கும், இருபுறமும் உள்ள சதைப்பகுதி..
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---చెంప--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +