தெலுங்கு தொகு

பொருள் தொகு

  • చేబట్టు, வினைச்சொல்.
  1. மேற்கொள்

விளக்கம் தொகு

  • ஒரு செயலை செய்ய ஒப்புக்கொண்டு தொடங்குவது...அதாவது அந்த வேலையை மேற்கொள்ளுவது...வினைச்சொல் மேற்கொள் எனச் சுருங்கும்...தெலுங்கு சமான பதம் చేబట్టు...கைகொள் எனலாம்..


( மொழிகள் )

ஆதாரங்கள் ---చేబట్టు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=చేబట్టు&oldid=1262412" இலிருந்து மீள்விக்கப்பட்டது