చైత్రము
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --சை1த்1ரமு
சொற்பிறப்பு:
- சமசுகிருதம்--चैत्र--சை1த்1ர--வேர்ச்சொல்
பொருள்
தொகு- చైత్రము, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- இந்து பஞ்சாங்கப்படி தெலுங்கர்களுக்கு முதலாவது மாதம் చైత్రము---சை1த்1ரமு-- எனப்படும்...இது தமிழ் சித்திரை மாதத்திற்குச் சமமானது...ஆங்கிலம் March - April மாதங்களுக்கிடையே வரும்...தெலுங்கர்கள் சந்திரக் கலையைச் சார்ந்தவர்களாவர்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---చైత్రము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +