జూదము
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --ஜூத3மு
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்..
பொருள்
தொகு- జూదము, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- ஏதாவதொரு விடயத்தில் பணம், நகை, பிற சொத்துகள் போன்றவைகளை பந்தயம் வைத்து ஆடும் ஆட்டம்...இந்த ஆட்டத்தில் பலவிதங்களும், கடும் நிபந்தனைகளும் உண்டு... தோற்றால் அத்தனையையும் இழந்து மிக வறிய நிலைக்குத் தள்ளப்படக்கூடிய ஆபத்து நிறைந்த ஆட்டவகை...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---జూదము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +