தெலுங்கு

தொகு
 
తట్ట:
உணவுண்ணும் தட்டு
 
తట్ట:
பலவண்ணத் தட்டுகள்

பொருள்

தொகு
  • తట్ట, பெயர்ச்சொல்.
  1. தட்டு


விளக்கம்

தொகு
  • பலவிதமான அன்றாட வேலைகளுக்குப் பயனாகும் வட்டவடிவிலான ஒரு சாதனம்...மூங்கில், மரம், இலைகள், காகிதம், கண்ணாடி, மண், பீங்கான், நெகிழி, உலோகங்கள் ஆகியவற்றால் உண்டாக்கப்பட்டதாய் சிறியதும், பெரியதுமாக அநேக அளவுகளில் உள்ளன...எல்லா வேலைகளிலும் பொருட்களை வைக்கவும் அவைகளை ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்குக் கொண்டு செல்லவும் பயன்படும்...வீடுகளில் காய்கறிகளை அரிந்து வைக்க, உணவு உட்கொள்ள, பொருட்களை வெய்யிலில் உலர்த்த என்று பல செயல்களுக்கு உதவுகிறது...தற்போது பலவித வடிவமைப்புகளிலும், நிறங்களிலும் கிடைக்கின்றன...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---తట్ట--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=తట్ట&oldid=1637231" இலிருந்து மீள்விக்கப்பட்டது