తలదిండు
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: த1லதி3ந்டு3
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்...-
பொருள்
தொகு- తలదిండు, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- தூங்கும்போது தலையை சற்று உயரமாகத் தூக்கிவைத்துக்கொண்டு உறங்குவர்..அதற்கு ஏதுவாக தலைக்குக் கீழ் வைத்துக்கொள்ளும் பருமனான, நீள்சதுரவடிவிலான ஓர் அணைப்பு...பருத்தியினால் ஆனது...இதை மூடும் உறைகள் தற்சமயம் பற்பல சித்திரவேலைப்பாடுகளுடனும், நிறங்களிலும் கிடைக்கின்றன...அவை இன்றியும் கிடைக்கின்றன..
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---తలదిండు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +