తాగునీరు
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: தா1கு3நீரு
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்.-
பொருள்
தொகு- తాగునీరు, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- மாசுகள், கிருமிகள் நீக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட, குடிக்கத் தகுந்த, தண்ணீர் என்பது பொருள்..
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---తాగునీరు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +