தெலுங்கு

தொகு

பொருள்

தொகு
  • తిండిపోతు, பெயர்ச்சொல்.
  1. பெருந்தீனி உண்பவன்
  2. சாப்பாட்டு ராமன்
  3. பயனற்றவன்

விளக்கம்

தொகு
  • எந்த வேளையிலும் தின்பதற்கு ஆயத்தமாக, அதிலும் பெருந்தீனி சாப்பிடக்கூடியவனாக இருப்பவன் తిండిపోతు--தி1ந்டி3போ1து1 எனப்படுகிறான்...பெருந்தீனியை வேளாவேளைக்குத் தின்பதைத்தவிர வேறெந்தக்காரியத்தையும் உருப்படியாகச் செய்யப் பயனற்றவன் என்பதாகவும் பொருள் கொள்ளப்படுகிறது--


( மொழிகள் )

ஆதாரங்கள் ---తిండిపోతు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=తిండిపోతు&oldid=1637251" இலிருந்து மீள்விக்கப்பட்டது