ద్రోహము
தெலுங்கு
தொகு(கோப்பு) - ஒலிப்புதவி: த்3ரோஹமு
சொற்பிறப்பு:
வடமொழி வேர்ச்சொல்
பொருள்
தொகு- ద్రోహము, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- பிறருக்கு கேடு/கெடுதல்/தீங்கு/பாதகம் செய்யும் எண்ணம் கொள்வதும், அதை செயல்படுத்துவதும் ద్రోహము---துரோகம் என்பதாம்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ద్రోహము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +