నశ్యము
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: நஸ்யமு
சொற்பிறப்பு:
வடமொழி வேர்ச்சொல்
பொருள்
தொகு- నశ్యము, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- மக்கள் பயன்படுத்தும் புகையிலைப் பொருட்களில் ஒன்று..மூக்கின் துவாரங்களில் வைத்து உள்ளுக்கு இழுப்பர்..இப்பழக்கத்தால் சுறுசுறுப்பு ஏற்படுவதாகக் கருதுவர்..பழக்கமில்லாதவர்கள் பாவித்தால் நீண்ட நேர தும்மலை உண்டாக்கும்...சளியால் மூக்கடைப்பு உள்ளவர்கள் மிகக் குறைந்த அளவு பயன்படுத்த தும்மலின் மூலம் சளி முழுவதும் வெளியேறிவிடும்..
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---నశ్యము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +