నాస్తా
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: நாஸ்தா1
சொற்பிறப்பு:
- இந்தி/உர்து மூலம்...-
பொருள்
தொகு- నాస్తా, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- காலை நேரங்களில் பட்டினியை முறித்துச் சாப்பிடும் சிறிய அளவிலான உணவு...இட்லி,வடை,தோசை போன்றவை.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---నాస్తా--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +