నిండుమనిషి

தெலுங்கு

தொகு
 
నిండుమనిషి:
நிந்டு3மநிஷி--ஒரு கர்ப்பிணிப் பெண்

பொருள்

தொகு
  • నిండుమనిషి, பெயர்ச்சொல்.
  1. கர்ப்பிணிப் பெண்

விளக்கம்

தொகு
  • மனித சமூகத்தில் சினையுற்ற/கர்ப்பமானப் பெண்ணைக் குறிப்பிடும் தெலுங்குச் சொல்


( மொழிகள் )

ஆதாரங்கள் ---నిండుమనిషి--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=నిండుమనిషి&oldid=1390978" இலிருந்து மீள்விக்கப்பட்டது