నిత్యము
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --நித்1யமு
சொற்பிறப்பு:
- சமசுகிருதம் नित्य/नित्यम् வேர்ச்சொற்கள்
பொருள்
தொகு- నిత్యము, உரிச்சொல்.
விளக்கம்
தொகு- முடிவு/அழிவு என்பதே அற்றதாய், எல்லா காலம், நாள், பொழுது, வேளைகளிலும் உயிரோட்டத்தோடு உண்மையாகவும், சத்தியமாகவும் இருக்கும் தன்மையே నిత్యము--நித்1யமு ஆகும்...பற்பல இடங்களில் பெயர், வினைச்சொற்களைத்தழுவி உரிசொல்லாகப் பயனாகிறது...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---నిత్యము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +