నిరుపేద
தெலுங்கு
தொகு- ஒலிப்புதவி: நிருபே1த3
சொற்பிறப்பு:
- தெலுங்கு & சமசுகிருதம் மூலம்...-
வடமொழி வேர்ச்சொல்
பொருள்
தொகு- నిరుపేద, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- உணவு, ஆடை, வசிப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளுக்கும், போதிய வருவாய் இல்லாமல், துன்பப்படும் ஒரு மனிதன்...எப்போதும் ஏழ்மையில் உழல்பவன்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---నిరుపేద--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +