தெலுங்கு தொகு

 
నూలు:
நூல்
 
నూలు:
நூல்

பொருள் தொகு

  • నూలు, பெயர்ச்சொல்.
  1. நூல் (cotton thread/yarn)

விளக்கம் தொகு

  • பருத்தியினால் தயாரிக்கப்படும் இழைகள்...துணி நெய்தலுக்குப் பயனாகிறது..பட்டு, கம்பளி போன்ற பொருட்களினாலும் நூல் தயாரிக்கப்படுகிறது..உடைகள் தைக்கவும் உபயோகமாகிறது...வெண்ணிறம் மட்டுமன்றி விருப்பப்பட்ட பலவிதமான நிறங்களிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.


( மொழிகள் )

ஆதாரங்கள் ---నూలు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=నూలు&oldid=1262429" இலிருந்து மீள்விக்கப்பட்டது