పందొమ్మిది
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ப1ந்தொ3ம்மிதி3
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்
- పది + తొమ్మిది = పందొమ్మిది
பொருள்
தொகு- పందొమ్మిది, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- தெலுங்கு எண் வரிசையில் பத்தொன்பதாவது எண்...தெலுங்கு வடிவம்--:౧౯..పంతొమ్మిది--ப1ந்தொ1ம்மிதி3 என்றும் அழைப்பர்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---పందొమ్మిది--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +