పదిహేడు
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ப1தி3ஹேடு3
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்
- పది + ఏడు = పదిహేడు
பொருள்
தொகு- పదిహేడు, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- தெலுங்கு எண் வரிசையில் பதினேழாவது எண்...தெலுங்கு வடிவம்--:౧౭
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---పదిహేడు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +