పదునయిదు
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ப1து3நயிது3
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்
- పది + ఐదు = పదునయిదు
பொருள்
தொகு- పదునయిదు, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- தெலுங்கு எண் வரிசையில் பதினைந்தாவது எண்...தெலுங்கு வடிவம்--:౧౫.....పదిహేను...ப1தி3ஹேநு என்றும் வழங்குவர்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---పదునయిదు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +