పన్నెండు
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ப1ந்நெந்டு3
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்
- పది + రెండు = పన్నెండు
பொருள்
தொகு- పన్నెండు, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- தெலுங்கு எண் வரிசையில் பன்னிரண்டாவது எண்...தெலுங்கு வடிவம்--:౧౨
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---పన్నెండు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +