పాడు
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: பா1டு3
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்.-
பொருள்
தொகு- పాడు, பெயர்ச்சொல்.
- பாடு--வினைச்சொல்
- பாழ்--பெயர்ச்சொல்
- பாழ்பட்ட--உரிச்சொல்
- பாழும்--உரிச்சொல்
- பாழான--உரிச்சொல்
- கெட்ட--உரிச்சொல்
விளக்கம்
தொகு- கீழ்கண்ட சொற்றொடர்களில் காணும் அர்த்தங்கள்.
- அவள் பாட்டு பாடுகிறாள்...(పాడుచున్నది)
- இது பாழான உணவு...(పాడైన)
- உப்பில்லாப்பண்டம் பாழ்...(పాడు)
- அது பாழ்பட்ட வீடு...(పాడుపడ్డ)
- பாழும் கிணறு...(పాడు)
- கெட்ட' பையன்...(పాడు)
- ஓர் ஊரின் பெயரோடு இணையும்போது పాడు---பாடு என்னும் சொல் கிராமம் என்று பொருள் தரும்... பாடு என்று முடிவடையும் ஊர்களின் பெயர்கள் தெலுங்கு நாட்டில் ஏராளம்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---పాడు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +