தெலுங்கு

தொகு
 
పాయిఖానా:
பா1யிகா2நா-கழிவறை
  • சொற்பிறப்பு:

  • உருது/இந்தி---पाखान---பா1கா2ந---மூலச்சொல்
  • தெலுங்கில் ஒலிப்புதவி: ---பா1யிகா2நா
  • పాయి + ఖానా

பொருள்

தொகு
  • పాయిఖానా, பெயர்ச்சொல்.
  1. கழிப்பறை
  2. மலக்கூடம்
  3. கக்கூசு
  4. கழிவறை

விளக்கம்

தொகு
  • வீடுகளிலும், பொதுவிடங்களிலும் குடும்பத்தினர்/மக்கள் காலைக்கடன்களைக்கழிக்க, தேவையான தண்ணீர் முதலிய வசதிகளோடு, பற்பல வகைகளாக, ஏற்படுத்தப்பட்டிருக்கும் கட்டுமானங்கள்...
  • இஃதொரு தெலங்காண மாநிலத் தெலுங்கில் பயன்படுத்தப்படும் சொல்...மற்றொரு தெலுங்கு மாநிலமான ஆந்திரப் பிரதேசத்துத் தெலுங்கில் பயன்படுத்தப் படுவதில்லை...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---పాయిఖానా--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=పాయిఖానా&oldid=1452911" இலிருந்து மீள்விக்கப்பட்டது