தெலுங்கு

தொகு
 
పొగబండి:
தொடர்வண்டி

பொருள்

தொகு
  • పొగబండి, பெயர்ச்சொல்.
  1. தொடர்வண்டி
  2. புகையூர்தி

விளக்கம்

தொகு
  • நீராவியின் சக்தியால் இயங்கும் பொறி இணைக்கப்பட்ட, தொடர்ச்சியாக பல பெட்டிகளைக்கொண்ட நீண்ட போக்குவரவு ஊர்தி...ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பயணிகளையும், மிகுந்த எடை கொண்ட சரக்குகளையும் தூரமான இடங்களுக்கும் (ஊர்களுக்கும்) கொண்டுசெல்லக் கூடியது...புகை விட்டுக்கொண்டு ஓடும் வண்டி என்பதால் పొగబండి-பொகபந்டி எனப்படலாயிற்று..


( மொழிகள் )

ஆதாரங்கள் ---పొగబండి--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=పొగబండి&oldid=1262410" இலிருந்து மீள்விக்கப்பட்டது