పొట్ట
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: பொ1ட்1ட1
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்.-
பொருள்
தொகு- పొట్ట, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- மார்புக்கும் இடுப்புக்கும் இடையேயுள்ள உடற்பாகம்...இரைப்பை, குடல்கள் போன்ற அநேக முக்கியமான உறுப்புகளை உள்ளடக்கியது...உண்ட உணவு இதனுள்தான் சீரணிக்கப்பட்டுக் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது,,,
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---పొట్ట--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +