ప్రతిపక్షం

தெலுங்கு தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ప్రతిపక్షం பெயர்ச்சொல்

ஒலிப்பு: ப்1-ரதி1-1-க்ஷம்-

பொருள் தொகு

  1. எதிர்க் கட்சி
  • opposition party
  • மக்களாட்சி முறையில், அரசில் ஆளும் அதிகாரத்திலிருக்கும் கட்சி செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி அரசு நேரான பாதையில் நடக்க உதவும் கட்சி...ஆளும் கட்சிக்கு அடுத்தபடியாக உறுப்பினர் எண்ணிக்கையை சட்டசபைகளில் கொண்ட எதிர்கட்சி..
( மொழிகள் )

ஆதாரங்கள் ---ప్రతిపక్షం--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ప్రతిపక్షం&oldid=1231218" இலிருந்து மீள்விக்கப்பட்டது