ప్రయాణము
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --ப்1ரயாணமு
சொற்பிறப்பு:
- சமசுகிருதம் வேர்ச்சொல்
பொருள்
தொகு- ప్రయాణము, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு*தான் வதியும் ஊரைவிட்டு உறவினர்/நண்பர்களைக் காணவோ அல்லது அவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளவோ இல்லையேல் தொழில், வேலை, வியாபார சம்பந்தமாகவோ வெளியூர்களுக்குத் தனியாகவோ அல்லது தன் குடும்ப உறுப்பினர்களுடனோ போவது ప్రయాణము--பயணம் ஆகும்....
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ప్రయాణము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +