தெலுங்கு

தொகு
 
బస్సు:
பேருந்து
 
బస్సు:
பேருந்து

ஆங்கில வேர்ச்சொல்

பொருள்

தொகு
  • బస్సు, பெயர்ச்சொல்.
  1. பேருந்து


விளக்கம்

தொகு
  • பயணிகளை அவரவர் விரும்பிய இடங்களுக்குக் கொண்டுச்செல்ல பயன்படும் பொறி பொருத்திய போக்குவரத்து ஊர்தி...ஒரே சமயத்தில் பல பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியது..இந்த பேருந்துகள் கொள்ளளவால், இயக்கப்படுவதற்கான எரிபொருள்/மின்சக்தி வகைகளால் மாறுபட்டு, பற்பல கட்டமைப்புகளைக் கொண்டதாக இருக்கின்றன..


( மொழிகள் )

ஆதாரங்கள் ---బస్సు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=బస్సు&oldid=1637629" இலிருந்து மீள்விக்கப்பட்டது