బహుముఖ ప్రతిభాశాలి
தெலுங்கு
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
బహుముఖ ప్రతిభాశాలి
ஒலிப்பு: ப3-ஹுமுக2-ப்1-ரதி1-பா4-ஸாலி-
பொருள்
தொகு- பல்துறை விற்பன்னர்
- பற்பல விடயங்களைக் கற்றுத் தேர்ந்தவர்..
எ.கா. மறைந்த நடிகை திருமதி பானுமதி நடிகையாக, பாடகியாக, இசைஅமைப்பாளராக, திரைப்பட இயக்குனராக, திரைப்படத் தயாரிப்பாளராக மற்றும் எழுத்தாளாராக பல துறைகளிலும் மிகுந்த திறமை படைத்தவராக இருந்தார்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---బహుముఖ ప్రతిభాశాలి--- ప్రతిభాశాలి indowordnet + ప్రతిభాశాలి+&matchtype=default சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +ప్రతిభాశాలి தெலுங்கு விக்சனரி +